புலோமசை
pulomasai
புலோமன் மகளாகிய இந்திராணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[புலோமன் மகள்.] இந்திராணி. (பிங்.) Indrāṇi, the wife of Indra, as the daughter of Pulōmaṉ;
Tamil Lexicon
s. Indrani, (the wife of Indra) as daughter of புலோமன்.
J.P. Fabricius Dictionary
    , [pulōmacai]    ''s.'' Indrani, wife of In dra, as daughter of புலோமன், இந்திராணி. W.  p. 545. 
Miron Winslow
    pulōmacai
n. pulōma-jā.
Indrāṇi, the wife of Indra, as the daughter of Pulōmaṉ;
[புலோமன் மகள்.] இந்திராணி. (பிங்.)
DSAL