Tamil Dictionary 🔍

புலுதம்

pulutham


உயிரளபெடை ; மெய்யெழுத்து ; குதிரை முழுவோட்டம் ; இசையின் காலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையில் 49152 கணங்கள்கொண்ட காலவகை. (பாத. தாள. 27.) 4. (Mus.) one of the ten varieties of kālam, q. v., Which consists of 49152 kaṇam; 12 அக்ஷரகாலங்கொண்ட அங்கவகை. (பரத. தாள. 35.) 5. (Mus.) A variety of aṅkam, q. v., which consists of 12 akṣara-kālam; அசுவகதி ஐந்தனுள் ஒன்று. 3. Caper of a horse, one of five accuva-kati, q. v.; உயிரளபெடை. (பி. வி. 5, உரை.) 1. (Gram.) Lengthening a vowel, in poetry; மெய்யெழுத்து. (திவா.) 2. Consonant;

Tamil Lexicon


s. lengthening of a letter in poetry, அளபெடை; 2. a horse's gallop, குதிரை முழுவோட்டம்.

J.P. Fabricius Dictionary


, [pulutam] ''s.'' Lengthening a letter in poetry, as அளபெடை. 2. A horse's gallop, குதிரைமுழுவோட்டம். (சது.) W. p. 594. PLUTA.

Miron Winslow


pulutam
n. pluta.
1. (Gram.) Lengthening a vowel, in poetry;
உயிரளபெடை. (பி. வி. 5, உரை.)

2. Consonant;
மெய்யெழுத்து. (திவா.)

3. Caper of a horse, one of five accuva-kati, q. v.;
அசுவகதி ஐந்தனுள் ஒன்று.

4. (Mus.) one of the ten varieties of kālam, q. v., Which consists of 49152 kaṇam;
இசையில் 49152 கணங்கள்கொண்ட காலவகை. (பாத. தாள. 27.)

5. (Mus.) A variety of aṅkam, q. v., which consists of 12 akṣara-kālam;
12 அக்ஷரகாலங்கொண்ட அங்கவகை. (பரத. தாள. 35.)

DSAL


புலுதம் - ஒப்புமை - Similar