Tamil Dictionary 🔍

புலுண்டல்

pulundal


கருகல் உணவு ; செழிப்பற்ற தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See புலுட்டை, 3. கருகலுணவு. 1. Food carelessly cooked, badly roasted or smoked;

Tamil Lexicon


, [puluṇṭl] ''s.'' Food carelessly cooked, badly roasted, or smoked in cooking, கரு கல். 2. As புலுட்டை, 1.

Miron Winslow


puluṇṭal
n. புலுண்டு-. (W.)
1. Food carelessly cooked, badly roasted or smoked;
கருகலுணவு.

2. See புலுட்டை, 3.
.

DSAL


புலுண்டல் - ஒப்புமை - Similar