Tamil Dictionary 🔍

புலால்கட்டி

pulaalkatti


முத்துக்குளியலின்போது மீன் முதலியவற்றை வாய்கட்டித் தடுப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துச்சலாபத்தில் கொடிய கடல்மீன் முதலியவற்றை வாய்க்கட்டித் தடுப்போன். (சங். அக.) One who binds by magic the mouths of sharks, etc., at a pearl-fishery;

Tamil Lexicon


pulāl-kaṭṭi
n. புலால்+.
One who binds by magic the mouths of sharks, etc., at a pearl-fishery;
முத்துச்சலாபத்தில் கொடிய கடல்மீன் முதலியவற்றை வாய்க்கட்டித் தடுப்போன். (சங். அக.)

DSAL


புலால்கட்டி - ஒப்புமை - Similar