பனுவலாட்டி
panuvalaatti
கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வித்தையின் அதிதேவதை] சரசுவதி. (பிங்.) Sarasvati, as Goddess of sciences;
Tamil Lexicon
சரச்சுவதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sarasvati, as the goddess of science, சரசுவதி. (சது.)
Miron Winslow
paṉuval-āṭṭi,
n. id. +.
Sarasvati, as Goddess of sciences;
[வித்தையின் அதிதேவதை] சரசுவதி. (பிங்.)
DSAL