Tamil Dictionary 🔍

பாற்கட்டி

paatrkatti


கட்டிப்பால் ; குழந்தைகளின் வயிற்றில் உண்டாகும் கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டிப்பால். 1. Cheese, condensed milk; குழந்தைகளின் வயிற்றில் உண்டாம் கட்டி. (M. L.) 2. Enlargement of the liver or spleen in children;

Tamil Lexicon


pāṟ-kaṭṭi
n. பால்1+.
1. Cheese, condensed milk;
கட்டிப்பால்.

2. Enlargement of the liver or spleen in children;
குழந்தைகளின் வயிற்றில் உண்டாம் கட்டி. (M. L.)

DSAL


பாற்கட்டி - ஒப்புமை - Similar