Tamil Dictionary 🔍

ஆலாங்கட்டி

aalaangkatti


கல்மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) Hail, hail-stones. See ஆலங்கட்டி.

Tamil Lexicon


ஆலங்கட்டி, s. see under ஆலம்.

J.P. Fabricius Dictionary


மழைக்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ālāngkṭṭi] ''s.'' Hail, hail-stones, மழைக்கட்டி; [''ex'' ஆலம், water, ''et'' ஆம், con nective, ''et'' கட்டி, congelation.] ''(c.)''

Miron Winslow


ālāṅ-kaṭṭi
n.
Hail, hail-stones. See ஆலங்கட்டி.
(பிங்.)

DSAL


ஆலாங்கட்டி - ஒப்புமை - Similar