புலம்பிடித்தல்
pulampitithal
துப்புக் கண்டுபிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துப்புக் கண்டுபிடித்தல். கள்வனை அறியப் புலம்பிடித்தார்கள். (C. G.) To obtain or find a clue;
Tamil Lexicon
pulam-piṭi-
v. intr. id.+.
To obtain or find a clue;
துப்புக் கண்டுபிடித்தல். கள்வனை அறியப் புலம்பிடித்தார்கள். (C. G.)
DSAL