ஒப்புவித்தல்
oppuvithal
ஒப்புக்கொடுத்தல் ; ஏற்கும்படி சேர்த்தல் ; மெய்ப்பித்தல் சான்று காட்டுதல் ; கடன் காட்டுதல் ; பாடம் ஒப்புவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்ப்பித்தல். 2. To prove, demonstrate; திருஷ்டாந்தங்காட்டுதல். 3. To illustrate; கடன்சாட்டுதல். (W.) 4. To transfer, as a debt; ஏற்குபடிசேர்த்தல். அன்னைபால் வினையேனை யொப்புவித்து (தாயு. சச்சிதா. 9). 1. To surrender, deliver, consign, hand over;
Tamil Lexicon
oppuvi-
11 v. tr. Caus. of ஒப்பு-.
1. To surrender, deliver, consign, hand over;
ஏற்குபடிசேர்த்தல். அன்னைபால் வினையேனை யொப்புவித்து (தாயு. சச்சிதா. 9).
2. To prove, demonstrate;
மெய்ப்பித்தல்.
3. To illustrate;
திருஷ்டாந்தங்காட்டுதல்.
4. To transfer, as a debt;
கடன்சாட்டுதல். (W.)
DSAL