Tamil Dictionary 🔍

புலம்பல்

pulampal


ஒளி ; தனிமை கூறுகை ; அழுதல் ; பிதற்றுதல் ; அழுகைப்பாட்டு ; அலப்புகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. (பிங்.) 1. Sound; தனிமைகூறுகை. பாசறைப் புலம்பலும் (தொல். பொ. 41, உரை). 2. Grieving over one's loneliness; அழுகை பாட்டு. (தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ். பெருமாள். 7, 11). 6. Song of lamentation; பிதற்றுகை. 3. Raving;

Tamil Lexicon


, ''v. noun.'' Lamentation, wail ing, clamoring, ஆரவாரித்தல். 2. Weep ing, lamenting, இரங்கல். 3. Sounding mournfully, ஒலித்தல்.

Miron Winslow


pulampal
n. புலம்பு-.
1. Sound;
ஒலி. (பிங்.)

2. Grieving over one's loneliness;
தனிமைகூறுகை. பாசறைப் புலம்பலும் (தொல். பொ. 41, உரை).

3. Raving;
பிதற்றுகை.

4. Chatering; babbling;
அலப்புகை.

5. Weeping, lamenting, mourning;
அழுகை. கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் (தொல். பொ. 36).

6. Song of lamentation;
அழுகை பாட்டு. (தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ். பெருமாள். 7, 11).

DSAL


புலம்பல் - ஒப்புமை - Similar