Tamil Dictionary 🔍

புலர்பு

pularpu


காண்க : புலர்காலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புலரி, 1. பனிப்புலர் பாடி (பரிபா. 11, 83).

Tamil Lexicon


pularpu
n. புலர்-.
See புலரி, 1. பனிப்புலர் பாடி (பரிபா. 11, 83).
.

DSAL


புலர்பு - ஒப்புமை - Similar