Tamil Dictionary 🔍

புற்கை

putrkai


ஒருவிதக் கஞ்சி ; சோறு ; பற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு. (பிங்.) 2. Boiled rice; ஒருவகைக்கஞ்சி. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் (குறள், 1065). 1. A kind of porridge of rice or other grains; பற்று. Pond. Poultice;

Tamil Lexicon


s. see புக்கை.

J.P. Fabricius Dictionary


கூழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A pap, of grass-seed meal, or a slender meal. 2. A kind of rice pap. 3. Boiled rice offered to idols.

Miron Winslow


puṟkai
n. புல் 1.
1. A kind of porridge of rice or other grains;
ஒருவகைக்கஞ்சி. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் (குறள், 1065).

2. Boiled rice;
சோறு. (பிங்.)

puṟkai,
n.
Poultice;
பற்று. Pond.

DSAL


புற்கை - ஒப்புமை - Similar