புறப்பகை
purappakai
வெளிப்படையான பகை ; பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படையான பகை. (W.) 1. Open hostility; பகைவன். புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் (குறள், 148, உரை). 2. Enemy;
Tamil Lexicon
, ''s.'' Avowed hatred.
Miron Winslow
puṟa-p-pakai
n. id.+.
1. Open hostility;
வெளிப்படையான பகை. (W.)
2. Enemy;
பகைவன். புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் (குறள், 148, உரை).
DSAL