Tamil Dictionary 🔍

புறவிரல்

puraviral


விரலின் வெளிப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரலின் வெளிப்பக்கம். வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (சீவக. 657, உரை). Outer-side of a finger;

Tamil Lexicon


puṟa-viral
n. id.+.
Outer-side of a finger;
விரலின் வெளிப்பக்கம். வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (சீவக. 657, உரை).

DSAL


புறவிரல் - ஒப்புமை - Similar