Tamil Dictionary 🔍

பெருவிரல்

peruviral


கட்டைவிரல் ; நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவைவகை. (சிலப். 3, 100, உரை.) 2. A lineal measure of the length of a thumb=eight nel; கட்டை விரல். 1. [M. peruviral.] Thumb or big toe;

Tamil Lexicon


peru-viral
n. id.+.
1. [M. peruviral.] Thumb or big toe;
கட்டை விரல்.

2. A lineal measure of the length of a thumb=eight nel;
நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவைவகை. (சிலப். 3, 100, உரை.)

DSAL


பெருவிரல் - ஒப்புமை - Similar