Tamil Dictionary 🔍

புறவாயில்

puravaayil


வெளிவாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிவாசல். (W.) Outer door, gate or entrance;

Tamil Lexicon


கடைத்தலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An out-side door.

Miron Winslow


puṟa-vāyil
n. id.+.
Outer door, gate or entrance;
வெளிவாசல். (W.)

DSAL


புறவாயில் - ஒப்புமை - Similar