புறம்பொசிதல்
puramposithal
வெளியிற் கசிதல் ; வெளிப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படுதல். உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே (குருபரம். தனிப்.). 2. To emerge; வெளியிற் கசிதல். 1. To ooze;
Tamil Lexicon
வெளிவருதல்.
Na Kadirvelu Pillai Dictionary
puṟam-poci-
v. intr. id.+.
1. To ooze;
வெளியிற் கசிதல்.
2. To emerge;
வெளிப்படுதல். உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே (குருபரம். தனிப்.).
DSAL