புறந்தாதல்
purandhaathal
puṟan-tā-
v. புறம்+. tr.
1. To protect, take care of;
பாதுகாத்தல். குடி புறந்தருகுவை யாயின் (புறநா. 35).
2. To forsake;
கைவிடுதல் பிழைப்பிலாட் புறந்தந்தானும் (சீவக. 252).
3. To extol, praise;
போற்றுதல். அடிபுறந்தருவர் நின்னடங்காதோரே (புறநா. 35).-intr.
4. To turn one's back in retreat; to be defeated;
தோற்றுப்போதல்.
5. To become shiny;
நிறம் உண்டாதல். பொடியழற் புறந்தந்த . . . கிண்கிணி (கலித். 85).
DSAL