புறஞ்சிறை
puranjirai
வீட்டிற்கு அருகிலுள்ள இடம் ; புறம்பானது ; காண்க : புறஞ்சேரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறஞ் சிரைப் பொழிலும் (சிலப், 14, 1). 3. See புறஞ்சேரி. அருகிலுள்ள இடம். யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன்னம்மே (புறநா. 84). 4. Neighbourhood, vicinity ; வேலிக்குப் புறம்பானது. புறஞ்சிறை மாக்கட்கு..புய்த்தெறி கரும்பின் (புறநா.28). 2. Place outside the fence, as of a field; மாளிகை முதலியவற்றிற்கு அருகிலுள்ள இடம் தாரருந் தகைப்பிற புறஞ்சிறை (பதிற்றுப், 64, 8). 1. Premises in the neighbourhood of a palace or castle;
Tamil Lexicon
puṟanj-ciṟai
n.id.+.
1. Premises in the neighbourhood of a palace or castle;
மாளிகை முதலியவற்றிற்கு அருகிலுள்ள இடம் தாரருந் தகைப்பிற புறஞ்சிறை (பதிற்றுப், 64, 8).
2. Place outside the fence, as of a field;
வேலிக்குப் புறம்பானது. புறஞ்சிறை மாக்கட்கு..புய்த்தெறி கரும்பின் (புறநா.28).
3. See புறஞ்சேரி.
புறஞ் சிரைப் பொழிலும் (சிலப், 14, 1).
4. Neighbourhood, vicinity ;
அருகிலுள்ள இடம். யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன்னம்மே (புறநா. 84).
DSAL