Tamil Dictionary 🔍

புறஞ்சிறைப்பாடி

puranjiraippaati


நகரின் வெளிப்புறச் சேரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி புறஞ்சிறைப் பாடியில் ஆநிரைகாக்கும் (தொல்.பொ.57, உரை) . Hamlet adjoining a city ;

Tamil Lexicon


puṟanjciṟai-p-pāṭi
n.புறஞ்சிறை+.
Hamlet adjoining a city ;
நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி புறஞ்சிறைப் பாடியில் ஆநிரைகாக்கும் (தொல்.பொ.57, உரை) .

DSAL


புறஞ்சிறைப்பாடி - ஒப்புமை - Similar