பெருஞ்சிறப்பு
perunjirappu
பெரிய மரியாதை ; உயர்ந்த கொண்டாட்டச் சூழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய மரியாதை. 1. High honours; உயர்ந்த கொண்டாட்டச் சந்தர்ப்பம். 2. Grand festive occasion;
Tamil Lexicon
மிகுசிறப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
peru-nj-ciṟappu
n. id.+.
1. High honours;
பெரிய மரியாதை.
2. Grand festive occasion;
உயர்ந்த கொண்டாட்டச் சந்தர்ப்பம்.
DSAL