Tamil Dictionary 🔍

சிறைப்பாடு

siraippaadu


சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறை. (J.) 2. Captivity, bondage, confinement; தடை. (J.) 3. Restraint, hindrance; தவறிவிழுந்த இடத்திற் பண்டங்கிடக்கை. (J.) 4. Being dropped on the ground and lying untouched, as a thing lost; பக்கம். ஒருசிறைப்பாடு சென்றணைதலும் (மணி. 23,50). 1. Side

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Captivity, slavery, bondage, &c., as சிறை, 2, 4. 2. Being dropped, and lying untouched; as a thing lost.

Miron Winslow


ciṟai-p-pāṭu,
n. id.+.
1. Side
பக்கம். ஒருசிறைப்பாடு சென்றணைதலும் (மணி. 23,50).

2. Captivity, bondage, confinement;
சிறை. (J.)

3. Restraint, hindrance;
தடை. (J.)

4. Being dropped on the ground and lying untouched, as a thing lost;
தவறிவிழுந்த இடத்திற் பண்டங்கிடக்கை. (J.)

DSAL


சிறைப்பாடு - ஒப்புமை - Similar