அற்றைப்படி
atrraippati
நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிதினமும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம், நற்பரிகள் ஐயாயிரத்துக்கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரதவெண். 161, உரை). Daily allowance;
Tamil Lexicon
aṟṟai-p-paṭi
n. id.+.
Daily allowance;
பிரதிதினமும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம், நற்பரிகள் ஐயாயிரத்துக்கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரதவெண். 161, உரை).
DSAL