முறிச்சல்
murichal
முறிகை ; குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறிகை. 1. Breaking; குறைவு. எனக்கு இப்போது முறிச்சலா யிருக்கிறது. (W.) 2. Indigence, want;
Tamil Lexicon
, ''v. noun.'' Breaking, as முறி யல். 2. Indigence, want, குறைவு. எனக்கிப்பொழுதுமுறிச்சலாயிருக்கிறது. I am now in want.
Miron Winslow
muṟiccal
n. id.
1. Breaking;
முறிகை.
2. Indigence, want;
குறைவு. எனக்கு இப்போது முறிச்சலா யிருக்கிறது. (W.)
DSAL