Tamil Dictionary 🔍

புறஞ்சொல்

puranjol


பழிச்சொல் ; வெளியில் கூறும் அலர்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிச்சொல். புறஞ்சொ றூற்றாது புகழுந் தன்மையள் (பெருங். வத்தவ.10,31). 2. Slander ; வெளியிற்கூறும் அலர்மொழி. புறஞ்சொ லென்னும் பெருஞிமி றார்ப்ப (சீவக. 1665). 1. (Akap.) Gossip about the intrigues of lovers;

Tamil Lexicon


puṟanj-col
n. id+.
1. (Akap.) Gossip about the intrigues of lovers;
வெளியிற்கூறும் அலர்மொழி. புறஞ்சொ லென்னும் பெருஞிமி றார்ப்ப (சீவக. 1665).

2. Slander ;
பழிச்சொல். புறஞ்சொ றூற்றாது புகழுந் தன்மையள் (பெருங். வத்தவ.10,31).

puṟanj-col-
v. intr. id.+.
To slander, backbite;
கோட்சொல்லுதல். புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும் (குறள், 185).

DSAL


புறஞ்சொல் - ஒப்புமை - Similar