Tamil Dictionary 🔍

புறங்காடு

purangkaadu


சுடுகாடு ; இடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. புறங்காட்டுதிர்ந்துக்க பல்லென்பு (நாலடி, 45). (பிங்.) Place of cremation or burial ;

Tamil Lexicon


சுடுகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A place of cremation, சுடு காடு. (சது.)

Miron Winslow


puṟaṅ-kāṭu
n.id.+
Place of cremation or burial ;
சுடுகாடு. புறங்காட்டுதிர்ந்துக்க பல்லென்பு (நாலடி, 45). (பிங்.)

DSAL


புறங்காடு - ஒப்புமை - Similar