Tamil Dictionary 🔍

புறக்கந்து

purakkandhu


வண்டி அச்சின் முனை ; களத்தில் தூற்றி விழுந்த பதர்க்குப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்துத் தூற்றிவிழுந்த பதர்க்குப்பை. Heap of chaff formed in winnowing grain ; வண்டியச்சின் முனை . (J.) Extremity of an axle-tree ;

Tamil Lexicon


கந்தினருகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The extremities of an axle-tree. 2. The chaff about a heap of winnowed corn.

Miron Winslow


puṟa-k-kantu
n. id.+ கந்து3
Extremity of an axle-tree ;
வண்டியச்சின் முனை . (J.)

puṟa-k-kantu
n. id.+ கந்து3
Heap of chaff formed in winnowing grain ;
களத்துத் தூற்றிவிழுந்த பதர்க்குப்பை.

DSAL


புறக்கந்து - ஒப்புமை - Similar