அக்கந்து
akkandhu
தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
து£ற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். (J.) The ridge of chaff which gathers on the edge of a threshing floor;
Tamil Lexicon
, [akkntu] ''s. [prov.]'' The last range of chaff in the threshing floor. நெற்குவைப் புறத்து விலக்கியபதர். See பொலிக்கந்து.
Miron Winslow
akkantu
n.
The ridge of chaff which gathers on the edge of a threshing floor;
து£ற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். (J.)
DSAL