Tamil Dictionary 🔍

பொலிக்கந்து

polikkandhu


தூற்றியபின் களத்திற் கிடக்கும் நெற்கலந்த பதர். (W.) Chaff containing some grain, left on the threshing-floor after winnowing;

Tamil Lexicon


, ''s.'' Chaff in the threshing floor after winnowing, con taining some grain.

Miron Winslow


poli-k-kantu
n. id.+.
Chaff containing some grain, left on the threshing-floor after winnowing;
தூற்றியபின் களத்திற் கிடக்கும் நெற்கலந்த பதர். (W.)

DSAL


பொலிக்கந்து - ஒப்புமை - Similar