Tamil Dictionary 🔍

புறக்கண்

purakkan


கண்ணிமையின் வெளிப்புறம் ; தூலக்கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிமையின் வெளிப்புறம். 1. Exterior of the eyelid; தூலக்கண் . 2. Physical eye, opp. to aka-k-kaṇ ;

Tamil Lexicon


கடைக்கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Exterior of the eye-lids.

Miron Winslow


puṟa-k-kaṇ
n.id.+.
1. Exterior of the eyelid;
கண்ணிமையின் வெளிப்புறம்.

2. Physical eye, opp. to aka-k-kaṇ ;
தூலக்கண் .

DSAL


புறக்கண் - ஒப்புமை - Similar