பட்சணம்
patsanam
சிற்றுண்டி ; உண்கை ; விலங்கின் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றுண்டி. 3. Cakes, sweet-meats, etc; விலங்கின் உணவு. (W.) 2. Food of beasts and birds; Prey உண்கை. 1. Eating, devouring, consuming;
Tamil Lexicon
பக்ஷணம், பட்சணை, பக்ஷணை, s. eating, consuming; 2. prey for wild beasts, இரை; 3. eatables, தின்பண்டம். பட்சணம்பண்ண, to eat up, to devour, to consume. பட்சணை, a great eater, a glutton.
J.P. Fabricius Dictionary
[paṭcaṇam ] --பக்ஷணம்--பட்சணை --பக்ஷணை, ''s.'' Eating, devouring, consum ing, உண்கை. 2. Prey for wild beasts or birds, இரை. W. p. 61.
Miron Winslow
paṭcaṇam
n. bhaksana.
1. Eating, devouring, consuming;
உண்கை.
2. Food of beasts and birds; Prey
விலங்கின் உணவு. (W.)
3. Cakes, sweet-meats, etc;
சிற்றுண்டி.
DSAL