சம்புரோட்சணம்
sampuroatsanam
சுக்திக்காகக் கோயில்களிற் செய்யுஞ் சடங்கு. Purificatory ceremony, as in a temple;
Tamil Lexicon
சம்புரோக்ஷணம், சம்பு ரோக்ஷணை, சம்புரோட்சணை, s. a purificatory ceremony.
J.P. Fabricius Dictionary
[campurōṭcaṇam ] --சம்புரோட்ச ணை, ''s.'' Consecration of a temple, ஆலயப் பிரதிஷ்டை. W. p. 94.
Miron Winslow
campurōṭcaṇam,
n. sam-prōkṣaṇa.
Purificatory ceremony, as in a temple;
சுக்திக்காகக் கோயில்களிற் செய்யுஞ் சடங்கு.
DSAL