Tamil Dictionary 🔍

புரைப்பு

puraippu


குற்றம் ; ஐயம் ; ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். புரைப்பிலாத பரம்பானே (திவ். திருவாய். 4, 3, 9). 1. Fault, flaw, defect; சந்தேகம் புரைப்பறத் தெளிதல் காட்சி (மேருமந். 107). 2. Doubt; ஒப்பு. புரைப்பின்று (பு. வெ. 2, 6). Resemblance, likeness;

Tamil Lexicon


puraippu
n. புரை-.
1. Fault, flaw, defect;
குற்றம். புரைப்பிலாத பரம்பானே (திவ். திருவாய். 4, 3, 9).

2. Doubt;
சந்தேகம் புரைப்பறத் தெளிதல் காட்சி (மேருமந். 107).

puraippu
n. புரை-.
Resemblance, likeness;
ஒப்பு. புரைப்பின்று (பு. வெ. 2, 6).

DSAL


புரைப்பு - ஒப்புமை - Similar