Tamil Dictionary 🔍

புராடம்

puraadam


புராடனம், s. going and coming of people in a city, நகருள் சஞ்சாரம்.

J.P. Fabricius Dictionary


நகருட்சஞ்சாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


[purāṭam ] --புராடனம், ''s.'' Going and coming of people in a city, நகருட்சஞ்சாரம்; [''ex'' புரம்.]

Miron Winslow


புராடம் - ஒப்புமை - Similar