புரிமணை
purimanai
பாண்டம் வைப்பதற்கு வைக்கோல் , நார் முதலியவற்றால் அமைத்த பீடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த பீடம். Ringshaped pad of twisted straw, etc.;
Tamil Lexicon
, ''s.'' [''vul.'' பிரிமணை.] A twist ed rope of straw upon which earthen vessels are placed.
Miron Winslow
puri-maṇai
n. id.+.
Ringshaped pad of twisted straw, etc.;
பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த பீடம்.
DSAL