உபபுராணம்
upapuraanam
அப்பிரதான புராணம் ; பதினெண் புராணங்களிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்ட பதினெண் சார்பு புராணங்கள் ; மகாபுராணங்களுக்கு அடுத்து வைத்து எண்ணப்படும் சிறு புராணங்கள் 18 .நாரசிங்கம் , சனற்குமாரம் , நாரதீயம் , சிவதன்மம் , துருவாசம் , நந்திகேச்சுரம் , அவுசனம் , காளிகம் , வாருணம் , சாம்பேசம் , பராசரம் , பார்க்கவம் , காபிலம் , வாசிட்டலைங்கம் , சவுரம் , மாரிசம் , ஆங்கிரம் , மானவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Secondary or minor Purāṇas which are 18 in number, viz.,
Tamil Lexicon
, [upapurāṇam] ''s.'' [''pref.'' உப.] Pu ranas secondary to the celebrated eighteen; of this class eighteen also are enumerated, ''viz.'': 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌரம். 8. துருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங் கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்ட லைங்கம். 18. வாருணம். Wils. p. 156.
Miron Winslow
upa-purāṇam
n. upa-purāṇa.
Secondary or minor Purāṇas which are 18 in number, viz.,
.
DSAL