Tamil Dictionary 🔍

பைரவன்

pairavan


சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவமுர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.) 1. A manifeston of šaiva; நிஷாதனுக்கும் சூத்திரப்பெண்ணுக்கும் பிறந்தவன். பின்னவர்மாது நிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான் (சூத. சிவமான். 12, 31). 2. Man born of a Niṣāda and a šūdra woman;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' வைரவன்.] Bhairava, the god.

Miron Winslow


pairavaṉ
n. bhairava
1. A manifeston of šaiva;
சிவமுர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள். (பிங்.)

2. Man born of a Niṣāda and a šūdra woman;
நிஷாதனுக்கும் சூத்திரப்பெண்ணுக்கும் பிறந்தவன். பின்னவர்மாது நிடாதனைப் புணரப் பிறந்தவன் பைரவனென்பான் (சூத. சிவமான். 12, 31).

DSAL


பைரவன் - ஒப்புமை - Similar