Tamil Dictionary 🔍

புனறருபுணர்ச்சி

punararupunarchi


வெள்ளநீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்ததனால் அவ்விருவருக்கும் உண்டான கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ள நீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்த விடத்து அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (தொல். பொ.114, உறை, பக். 548.) Union of a lover with his beloved on the occasion of his rescuing her from being drowned in a flood;

Tamil Lexicon


puṉaṟaru-puṇarcci
n. புனல்+தா-+. (Akap.)
Union of a lover with his beloved on the occasion of his rescuing her from being drowned in a flood;
வெள்ள நீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்த விடத்து அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (தொல். பொ.114, உறை, பக். 548.)

DSAL


புனறருபுணர்ச்சி - ஒப்புமை - Similar