களிறுதருபுணர்ச்சி
kalirutharupunarchi
தலைவன் தலைவியை யானையினின்று காத்தமைபற்றி அவ்விருவருக்கும் உண்டான சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன், தலைவியை யானையினின்று காத்தமைப்பற்றி அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (இறை.14, உரை, 95) (Akap.) Union of a young man with a maiden on his having resuced her from an elephant;
Tamil Lexicon
Kaḷiṟu-taru-puṇarcci
n. களிறு + .
(Akap.) Union of a young man with a maiden on his having resuced her from an elephant;
தலைவன், தலைவியை யானையினின்று காத்தமைப்பற்றி அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம். (இறை.14, உரை, 95)
DSAL