பூத்தருபுணர்ச்சி
pootharupunarchi
தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனொடு தலைவி கூடும் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனது நன்றிபாராட்டித் தலைவி அவனைக்கூடுங் குட்டம் (தொல். பொ.114, பக். 548.) Union of a lover and his beloved on the occasion of his getting flowers for her from a tree out of her reach;
Tamil Lexicon
pū-t-taru-puṇarcci
n. பூ3+. (Akap.)
Union of a lover and his beloved on the occasion of his getting flowers for her from a tree out of her reach;
தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனது நன்றிபாராட்டித் தலைவி அவனைக்கூடுங் குட்டம் (தொல். பொ.114, பக். 548.)
DSAL