Tamil Dictionary 🔍

மெய்யுறுபுணர்ச்சி

meiyurupunarchi


உடலால் கூடுங் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரத்தாற் கூடுங் கூட்டம். (தொல்.பெர.145, உரை.) Copulation, embrace;

Tamil Lexicon


மெய்தொட்டுப்பயிறல்.

Na Kadirvelu Pillai Dictionary


mey-y-uṟu-puṇarcci
n. id.+ உறு-+. (Akap.)
Copulation, embrace;
சரீரத்தாற் கூடுங் கூட்டம். (தொல்.பெர.145, உரை.)

DSAL


மெய்யுறுபுணர்ச்சி - ஒப்புமை - Similar