Tamil Dictionary 🔍

புரளிபண்ணுதல்

puralipannuthal


குறும்புசெய்தல் ; எள்ளிநகையாடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்பு செய்தல். (W.) --tr. 1. To be waggish, mischievous; பரிகாசம் பண்ணுதல் colloq. 2. To mock;

Tamil Lexicon


puraḷi-paṇṇu-
v. id.+. intr.
1. To be waggish, mischievous;
குறும்பு செய்தல். (W.) --tr.

2. To mock;
பரிகாசம் பண்ணுதல் colloq.

DSAL


புரளிபண்ணுதல் - ஒப்புமை - Similar