Tamil Dictionary 🔍

ஒத்திகைபண்ணுதல்

othikaipannuthal


சரசக்கேளிகளால் உல்லாசப்படுத்துதல். ஒருநாட் பகலிலெனை யொத்திகைபண்ணி (தெய்வச். விறலி. 425). To amuse by amorous sports;

Tamil Lexicon


ottikai-paṇṇu-
v. intr. ஒத்திகை+.
To amuse by amorous sports;
சரசக்கேளிகளால் உல்லாசப்படுத்துதல். ஒருநாட் பகலிலெனை யொத்திகைபண்ணி (தெய்வச். விறலி. 425).

DSAL


ஒத்திகைபண்ணுதல் - ஒப்புமை - Similar