சந்திபண்ணுதல்
sandhipannuthal
சந்தியாவந்தனஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தியாவந்தனஞ் செய்தல். (சிலப். 13, 43, அரும்.) To perform cantiyā-vantaṉ am;
Tamil Lexicon
canti-paṇṇu-,
v. intr. சந்தி+.
To perform cantiyā-vantaṉ am;
சந்தியாவந்தனஞ் செய்தல். (சிலப். 13, 43, அரும்.)
DSAL