புத்திகோசரம்
puthikoasaram
அறிவுக்குப் புலப்படுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவுக்கு விஷயமாவது. செந்தீபக்கொழுந்தென வொளிரும் புத்திகோசரம் (பிரபோத. 5,13). That which is cognisable by the senses;
Tamil Lexicon
putti-kōcaram
n. id.+.
That which is cognisable by the senses;
அறிவுக்கு விஷயமாவது. செந்தீபக்கொழுந்தென வொளிரும் புத்திகோசரம் (பிரபோத. 5,13).
DSAL