அத்திகோசம்
athikoasam
யானை எடுத்தற்குரிய பொருள் படைத்த வணிகர்வகையார். ஐம்பெருங்குழுவு மத்திகோசமும் (பெருங். வத்தவ. 9, 5, அரும்.). A Vaisya caste, whose store of wealth is so large as to need an elephant to carry it;
Tamil Lexicon
atti-kōcam
n. hastin+.
A Vaisya caste, whose store of wealth is so large as to need an elephant to carry it;
யானை எடுத்தற்குரிய பொருள் படைத்த வணிகர்வகையார். ஐம்பெருங்குழுவு மத்திகோசமும் (பெருங். வத்தவ. 9, 5, அரும்.).
DSAL