புரத்திரயம்
purathirayam
திரிபுரம். திண்சிலையாற் புரத்திரயங்களையும் பொடியாக்கிலன் . . . எங்கள் பண்ணவனே (திருநூற். 24). The three cities destroyed by šiva;
Tamil Lexicon
pura-t-tirayam
n. pura+ traya.
The three cities destroyed by šiva;
திரிபுரம். திண்சிலையாற் புரத்திரயங்களையும் பொடியாக்கிலன் . . . எங்கள் பண்ணவனே (திருநூற். 24).
DSAL