Tamil Dictionary 🔍

புத்திகுணம்

puthikunam


தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்னும் புத்திக்குரிய எண்குணங்கள். (சி. போ. பா. 2,2, பக். 164.) The characteristics of the intellect, eight in number, viz., taṉmam, āṉam, vairākkiyam, aicuvariyam, alaṉmam, aāṉam, avairākkiyam, aṉaicuvariyam;

Tamil Lexicon


putti-kuṇam
n. id.+.
The characteristics of the intellect, eight in number, viz., taṉmam, njāṉam, vairākkiyam, aicuvariyam, alaṉmam, anjnjāṉam, avairākkiyam, aṉaicuvariyam;
தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்னும் புத்திக்குரிய எண்குணங்கள். (சி. போ. பா. 2,2, பக். 164.)

DSAL


புத்திகுணம் - ஒப்புமை - Similar