பொத்தகம்
pothakam
மயிலிறகு ; புத்தகம் ; சித்திரப்படாம் ; நிலக்கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிலிறகு. (பாலவா. 1012.) Feather of the peacock; சித்திரப்படாம். (திவா.) 1, Painted cloth; புத்தகம். நிறைநூற் பொத்தகம் நெடுமணையேற்றி (பெருங். உஞ்சைக். 34, 26). 2. Book; நிலக்கணக்கு. பொத்தகப்படி குழி (S. I. I. iii, 80). 3. Land register;
Tamil Lexicon
s. same as புஸ்தகம், a book, புத்தகம்.
J.P. Fabricius Dictionary
, [pottakam] ''s.'' A book. See புத்தகம்.
Miron Winslow
pottakam
n. pustaka.
1, Painted cloth;
சித்திரப்படாம். (திவா.)
2. Book;
புத்தகம். நிறைநூற் பொத்தகம் நெடுமணையேற்றி (பெருங். உஞ்சைக். 34, 26).
3. Land register;
நிலக்கணக்கு. பொத்தகப்படி குழி (S. I. I. iii, 80).
pottakam
n. perh. பொத்து-.
Feather of the peacock;
மயிலிறகு. (பாலவா. 1012.)
DSAL