புகையுண்ணுதல்
pukaiyunnuthal
சுருட்டுப்பிடித்தல் ; புகைபட்டுப் படத்தின் உருக்கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருட்டுப்பிடித்தல். 1. To smoke; புகைபட்டுப் படத்தின் உருக் கெடுதல். ஒவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள். (கம்பரா. காட்சி.11). 2. To be discoloured by smoke, as a picture;
Tamil Lexicon
pukai-y-uṇ-
v. intr. புகை+.
1. To smoke;
சுருட்டுப்பிடித்தல்.
2. To be discoloured by smoke, as a picture;
புகைபட்டுப் படத்தின் உருக் கெடுதல். ஒவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள். (கம்பரா. காட்சி.11).
DSAL